Thursday, July 10, 2014

I Admire

நான் ஜாலியா..மகிழ்ச்சியா இருக்கேன் சொன்னா..........
ஆளாளுக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுரானுங்க......
அப்பிடியிருக்கனும்,இப்பிடியிருக்கனும், பொறுப்பாயிருக்கனும்னு...
டேய்........அந்தப்பக்கம் போங்கடா......உங்களுக்கான பரபரப்பான...
உலகம் என் கோட்டுக்கு அந்தப்பக்கம் இருக்குங்கடா.........
 source 
Neelson 

No comments:

Post a Comment